பாரதிதாசனின் கவிதை ஒன்று...
மாலைப் போதில் சோலையின் பக்கம்
சென்றேன். குளிர்ந்த தென்றல் வந்தது.
வந்த தென்றலில் வாசம் கமழ்ந்தது .
வாசம் வந்த வசத்தில் திரும்பினேன்.
சோலை நடுவில் சொக்குப் பச்சைப்
சோலை நடுவில் சொக்குப் பச்சைப்
பட்டுடை பூண்டு படர்ந்து கிடந்து
குலுக்கென்று சிரித்த முல்லை
மலர்க்கொடி கண்டேன் மகிழ்ச்சிகொண் டேனே !
- பாரதிதாசன்
2 comments:
//வாசம் வந்த வசத்தில் திருப்பினேன்.//
திரும்பினேன்’ என்று நினைவு. சரி பார்க்கவும். போலவே அருவிகள் வைரத் தொங்கல் அடர்கொடி பச்சைப் பட்டு..பாடலும் ஒரு அற்புதம்.
திருத்திவிட்டேன் நர்சிம்.
திருத்தியமைக்கும், பகிர்தலுக்கும் நன்றி :)
Post a Comment