Friday, September 24, 2010

மழலை கண் பார்த்தால்...

                                            

                                         

                                         நேரில் தடம் பதித்துச் சென்றாலும் 
                                         நிழல் படத்தில் கையசைத்தாலும்
                                         ரோஜாப்பூ கன்னம் ஒட்டியிருந்தாலும்
                                         கருப்பட்டி நிறம் கலந்திருந்தாலும்
                                         மலர்ந்தபடி சிரித்தாலும்
                                         அழுது தீர்த்து அசந்திருந்தாலும்
                                         கடந்து செல்லும் அக்கணப்பொழுதில்
                                         இறுகிய இதழ்கள் தளர்த்தி
                                         மென் புன்னகை மீட்டெடுத்து
                                         உதடு பதிக்காமல்
                                         பறித்து விடுகின்றனர்
                                         எப்படியேனும்
                                         ஒரு முத்தத்தை.
.
.
.      

9 comments:

ராசராசசோழன் said...

நிறைவாக இருக்கிறது கவிதை....

Madumitha said...

மெளனம் உடைக்கும்
பூக்களின் முத்தம்.

நிலாரசிகன் said...

ம்ம்....

நர்சிம் said...

nice

rvelkannan said...

இந்த பதிவில் மொத்தம் 31 கவிதை. சரிதானே ..?

கமலேஷ் said...

குழந்தையின் கண்களை போலவே கவிதையும்
மிகவும் அழகாக இருக்கிறது..

Geetha said...

அனைவருக்கும் நன்றி.

@கண்ணன், 31 கவிதைகள், ம்ம்ம் சரியே :)

Thanglish Payan said...

Kavithai super :)

Keep posting ...

raji said...

தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்.

http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_18.html

Post a Comment